வனவிலங்கு உடல்பாகங்கள்

30 ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்த வீரப்பன் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகளின் உடல்பாகங்கள் எரிப்பு!!

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், வீரப்பன் காலத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகளின் உடல்பாகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது….