வரும் 8ஆம் தேதி துவக்கம்

நாளை மறுநாள் தொடங்குகிறது யானைகளின் “GET TOGETHER“ : 48 நாட்களும் இனி குஷிதான்!!

கோவை : மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறும் இடத்தினை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது….