வளர்ச்சி

அரசியல் காத்திருக்கலாம் ஆனால் வளர்ச்சி காத்திருக்கலாமா..? அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மோடி உரை..!

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முதன்மை விருந்தினராக வீடியோ கான்பெரன்ஸ் முறையில் கலந்து கொண்டார்….