வாகா முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கார்பயணம்

வாகா முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கார்பயணம் நிறைவு.!

கன்னியாகுமரி : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி வாகா எல்லையில் தொடங்கிய கார் பயணம் கன்னியாகுமரியில் நேற்று நிறைவடைந்தது. 32…