வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்தியன்

அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் – வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்தியன் பங்கேற்பு

மதுரை: மதுரையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்தியன் பங்கேற்றார்….