விநாயகர் சதுர்த்தி : இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடென்..!
இந்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பிடன், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள இந்து சமூகத்திற்கு…