வியாபாரிகள் அதிகாரிகளிடத்தில் வாக்குவாதம்

கடைகளை இடமாற்றம் செய்வதில் குளறுபடி: வியாபாரிகள் அதிகாரிகளிடத்தில் வாக்குவாதம்

மதுரை: மதுரை புதுமண்டபத்தில் உள்ள கடைகளை இடமாற்றம் செய்வதில் குளறுபடி என வியாபாரிகள் அதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது….