வியாபாரியின் வீடு ஏலம்

விவசாயிகளை ஏமாற்றிய வியாபாரியின் வீடு ஏலம்: புதிய வேளாண் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை…!!

மத்திய பிரதேசம்: விவசாயிகளிடம் வேளாண் பொருட்களை விலைக்கு வாங்கிவிட்டு ஏமாற்றிய வியாபாரியின் வீடு வேளாண் சட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டது….