விலைப்பட்டியல்

என்ன கொடுமை இது!!அடித்து காயப்படுத்த ரூ.10,000 மட்டுமே: ஆன்லைனில் விலைப்பட்டியலுடன் விளம்பரம் செய்த கூலிப்படை..!!

அடித்து காயப்படுத்த ரூ.10 ஆயிரம், கொலை செய்ய ரூ.55 ஆயிரம் மட்டுமே என தொலைபேசி எண்களுடன் விளம்பரம் செய்த கூலிப்படை…