வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்: பிரபல முன்னாள் சாராய வியாபாரி உள்ளிட்ட 3 பேர் கைது

திருச்சி: லால்குடி அருகே கீழன்பில் கிராமத்தில் மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த…