வீட்டில் புகுந்து கொள்ளை

சொகுசு காரில் வந்து நகைகளைத் திருடிய ‘பணக்காரத் திருடன்‘ : 12 மணி நேரத்தில் போலீசார் வலையில் சிக்கினான்!!

சென்னை : எம்.கே.பி நகரில் 50 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது….