வெறும் வயிற்றில் தண்ணீர்

காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பத்து முத்தான நன்மைகள்!!!

நமக்கு தாகமாக இருக்கும்போதோ, அல்லது உணவுக்குப் பின்னாலோ, அல்லது காரமான ஒன்றை சாப்பிட்ட பின்னரோ  அடிக்கடி தண்ணீர் குடிக்க விரைகிறோம்….