ஷேவ்

முதல் முறையாக ஷேவ் செய்ய போகிறீர்களா… இதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள்!!!

முடி அகற்றும் முறைகளில்  பிளேடை பயன்படுத்துவதை பலரும் விரும்புவதில்லை.  ஏனென்றால் அதில் ஷேவ் செய்தால் அது அவ்வளவு  போதுமானதாக இருக்காது…