ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர்

புதிய மதுரை ஆதீனம் பதவியேற்பு : 293வது மடாதிபதியாக ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் பொறுப்பேற்பு!!

மதுரை : 292-ஆவது ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் மறைவை அடுத்து, புதிய ஆதினம் பதவியேற்றுக்கொண்டார். மதுரை ஆதின மடத்தின் 293-ஆவது…