ஹலீதா ஷமீம்

“இப்படி ஒரு அஜித் ரசிகரை பார்த்ததே இல்லை” சில்லுகருப்பட்டி இயக்குனர் வெளியிட்ட வைரல் வீடியோ…!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் அதிகமாக சாதிப்பதில்லை என்ற ஒரு குறை இருக்கிறது. அது சில்லுக்கருப்பட்டி மூலம் தவிடும்பொடி ஆகியது….