அமைச்சர் கார் மோதி விபத்து

அமைச்சரின் கார் மோதி புது மனைவி கண்முன்னே கணவர் பலி ; சென்னையில் நடந்த சோகம்..!!

சென்னை : சென்னையில் அமைச்சரின் கார் மோதிய விபத்தில் புதுமனைவி முன்பு கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….