அமைச்சர் ரகுபதி

நம்பி வந்தவர்களை நடுவழியில் இறக்கிவிட்டு போனவர்தான் இபிஎஸ் : அமைச்சர் சாடல்!

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்டன் பேசிய அமைச்சர் ரகுபதி, தன்னை நம்பி…

எங்களுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை… எம்ஜிஆர் வளர்த்த கட்சி எங்கே உள்ளது என விஜய் தேடி பார்க்கட்டும்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும்…

விஜய் செய்த அரசியல் ஸ்டண்ட்… முதலமைச்சர் முன்னால் எடுபடாது : அமைச்சர் விமர்சனம்!

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது வாழ்வுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒன்றிணைவோம் தமிழ்நாடு…

2026ல் தே.ஜ கூட்டணி ஆட்சி என பகல் கனவு காணுகிறார் அமித்ஷா : அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் அரசு சார்பில் நடைபெறும் கோடை விழாவில் துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளை…

ராமா, ராமா என்று சொன்னவர்களை முருகா முருகா என சொல்ல வைத்தது திராவிட மாடல் : அமைச்சர் பொளேர்!

புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகள் தங்களது வேளாண் கருவிகளை பழுது நீக்கும் பராமரிப்பு தொடர்பான முகாம்…

திமுகவுக்கு உள்ள பெண்கள் ஆதரவை குறைக்க விஜய் முயற்சி… அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனத்தின் 74 வது அணி சிறை…

மீண்டும் அமைச்சரவை மாற்றம்… அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி இலாகா மாற்றம்!!

செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது….

பாஜகவுடனான ஆதாயத்திற்காக மதுரை ஆதினம் புகார்… அமைச்சர் பரபரப்பு கருத்து!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

எப்பவும் நோட்டாவுடன் போட்டி போடும் கட்சி அதுதான்.. அமைச்சர் தாக்கு!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பாஜக கடந்த காலங்களில் போன் கால் மூலமாக உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தியது…

ஈரோடு தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்ட அதிமுகவினர்.. அமைச்சர் சொன்ன காரணம்!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அண்ணா அறிவாலய செங்கல்களை அகற்றுவேன் என்று அண்ணாமலையின் பேச்சு இதைப்போல முட்டாள்தனமான…

திமுகவில் பூகம்பத்தை கிளப்ப திருமா முடிவு.. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினை விட்டு அவர் எங்கும் செல்ல மாட்டார் : அமைச்சர் ரகுபதி!

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய அரசு கொடுக்கும் நிதியை வைத்து வீடுகள்…

அதிமுகவை பற்றி விமர்சிக்க எனக்கு தகுதியில்லை.. இருந்தாலும் WAIT AND WATCH…அமைச்சர் ரகுபதி ட்விஸ்ட்!

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் விமான கும்பாபிஷேக பாலாலய விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு வழிபட்டு…

இது நமக்கு கெட்ட நேரம் ; வாதத்திற்கு மருந்துண்டு… பிடிவாதத்திற்கு மருந்தில்லை… அமைச்சரின் பேச்சால் பரபரப்பு!!

கேரளா அரசு அணைக்கட்டு விவகாரத்தில் நீர்வளத் துறையும் முதல்வரும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்….

அதிமுகவை உடைக்க பாஜக சதியா…? தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பிளவா…? அமைச்சரால் வெடித்த சர்ச்சை!

தமிழக சட்டத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவருமான ரகுபதி அதிமுக குறித்து அவ்வப்போது ஏதாவது பேசி சர்ச்சையை உருவாக்குவது வாடிக்கையாகி…

தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைப்பதா..? மிகப்பெரிய பாவச்செயல்… அமைச்சருக்கு எச்சரிக்கை!

‘தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைக்கின்ற அமைச்சர் ரகுபதி தனது விஷம பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டால் அவருக்கு நல்லது’ என…

கச்சத்தீவு அந்த வாரிசுகளுக்குத் தான் சொந்தம்… விரைவில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு ; அமைச்சர் ரகுபதி..!!

பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அமினேஷியா இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. திமுக அரசை களங்கப்படுத்த பாஜக முயற்சி : அமைச்சர் ரகுபதி!

ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. திமுக அரசை களங்கப்படுத்த பாஜக முயற்சி : அமைச்சர் ரகுபதி விளக்கம்!…

‘உங்க பாசத்திற்கு அளவு இல்லையா..?’ சிபாரிசு மூலம் ஒரு நபருக்கு இரு பதவியா..? அமைச்சருக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்..!!

திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் PSO சிவகுரு என்பவருடைய மைத்துனருக்கு இரண்டு அரசு பதிவுகள் வழங்கியதை கண்டித்து அறந்தாங்கி நகர…

மோடி மஸ்தான் வேலையெல்லாம் இங்கே எடுபடாது…பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது : திமுக அமைச்சர் திட்டவட்டம்!!

மோடி மஸ்தான் வேலையெல்லாம் இங்கே எடுபடாது…பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது : திமுக அமைச்சர் திட்டவட்டம்!! புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறை…

அமலாக்கத்துறை வந்தால் விருந்து வைத்து உபசரிக்க காத்திருக்கிறோம் : அண்ணாமலைக்கு திமுக அமைச்சர் பதிலடி!

அமலாக்கத்துறை வந்தால் விருந்து வைத்து உபசரிக்க காத்திருக்கிறோம் : அண்ணாமலைக்கு திமுக அமைச்சர் பதிலடி! சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில்…