கார்கிவ் தாக்குதல்

‘3 மணிக்கு மெசேஜ் அனுப்பி 6 மணிக்கு வெளியேற சொல்றாங்க..உக்ரைனியர்கள் எங்கள ரயிலில் ஏற விடமாட்றாங்க’: திருச்சி மாணவனின் உருக்கமான வீடியோ!!

கார்கிவ்: கார்கிவ்வில் சிக்கித்தவிக்கும் திருச்சியை சேர்ந்த மாணவர் அங்குள்ள நிலைமையை வீடியோவாக பதிவிட்டு இங்கிருந்து வெளியேற உதவுமாறு உருக்கமாக பேசியுள்ளார்….