கார் கிணற்றுக்குள் விழுந்து விபத்து

சாவியை போட்டதும் பின்பக்கமாக சீறிப்பாய்ந்த கார்… கிணற்றுக்குள் விழுந்ததால் விவசாயி பலி ; மகன் கண்முன்னே நடந்த சோகம்!!

திண்டுக்கல் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விழுந்த விபத்தில் மகன் கண்முன் விவசாயி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….