கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்பு

50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு : வெகு நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் மீட்ட தீயணைப்புத்துறை!!

சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை கிரேன் உதவியுடன் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். ஈரோடு மாவட்டம்…