குடியிருப்புகளின் நுழையும் அபாயம்

சுட்டெரிக்கும் வெயில்… கொடைக்கானல் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ : வனவிலங்குகள் வெளியேறும் அபாயம்!!

திண்டுக்கல் : கொடைக்கான‌ல் அருகே ம‌ச்சூர் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனவிலங்குகள் கிராமங்களில் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது….