கொல்கத்தாவுக்கு 132 ரன்கள் இலக்கு

IPL 2022 கொல்கத்தா அணிக்கு 132 ரன்கள் இலக்கு: அரைசதம் விளாசி அதிரடி காட்டிய தோனி..!!

மும்பை: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய டோனி அரைசதம் அடித்து அசத்தினார். கொல்கத்தாவுக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது….