“நீட் தேர்வு லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியுள்ளது”- எம்பி.கனிமொழி ஆதங்கம்!
“நீட் தேர்வு திறமையான மாணவர்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது”-எம்.பி கனிமொழி ஆதங்கம்! நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை…