நதியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

58 வது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய நதியா – இளமை மாறா அழகிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது…