பிக் பாஸ் நிகழ்ச்சி

கன்றாவி.. கன்றாவி.. பிக் பாஸ் வீட்டில் ஆபாச வார்த்தையை பேசிய அனிதா சம்பத் : எல்லை மீறும் போட்டியாளர்கள்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!!

செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள்…