புலி நடமாட்டம்

பொள்ளாச்சி அருகே புலி நடமாட்டம்… சாலை ஓரத்தில் கம்பீர நடைபோடும் வீடியோ ; வாகன ஓட்டிகள் பீதி..!

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் சாலை ஓரத்தில் புலி நடமாட்டம் சமூக வலைதளங்களில் பரவும் வைரல் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….