மருந்தகங்களில் அதிகாரிகள் தொடர் சோதனை

மருந்தகங்களில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையா? போலீசாருடன் அதிகாரிகள் திடீர் ரெய்டு!!

திருப்பூரில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் போதை மாத்திரை விற்பனையா,,,?காவல் உதவி ஆணையர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் சோதனையால் பரபரப்பு….