விஜயகாந்த் உடல்நிலை

உடல்நிலை சரியில்லாமல் இருந்த நம்ம Captain விஜயகாந்த்தா இது?… லேட்டஸ்ட் புகைப்படத்தால் ரசிகர்கள் சோகம்..!

ஒருவர் குறுகிய காலத்தில் அரசியலில் உச்சம் அடைந்ததும், உச்சம் அடைந்த உடனேயே அதளபாதளத்திற்கு சென்றதும் விஜய்காந்த்தும், அவரது தேமுதிக கட்சியும்தான்….