குப்பை பிரிக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய இளைஞர் : நசுங்கிப் போன இரு கால்கள் ; வெள்ளலூர் குப்பை கிடங்கில் பகீர் சம்பவம்..!!
சக ஊழியர்களின் அலட்சியத்தால் குப்பை பிரிக்கும் இயந்திரத்திற்குள் சிக்கிய ஊழியரை மீட்ட தீயணைப்புத்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கோவை வெள்ளலூர்…