10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

முன்விரோதத்தால் ஒருவர் வெட்டிக்கொலை: 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்: எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வை…

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருசக்கர வாகனம் கழுவியதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….