10 மாதங்களுக்கு பிறகு நடந்தது

கோவையில் 10 மாதங்களுக்குப் பிறகு மக்கள் குறைதீர் கூட்டம்..! குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்!!

கோவை : 10 மாதங்களுக்குப் பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது….