10.81 கோடி டன் சரக்கு

ஒரு மாதத்தில் 10.81 கோடி டன் சரக்குகளை கையாண்ட ரயில்வே துறை…!!

அக்டோபர் மாதத்தில் சரக்கு ரயில்களில் 10 கோடியே 81 லட்சம் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளதாக ரயில்வே துறை தகவல்…