110 தன்னார்வலர்கள் பங்கேற்பு

3 மாவட்டங்களில் தொடங்கியது பறவைகள் கணக்கெடுப்பு பணி: 110 தன்னார்வலர்கள் பங்கேற்பு..!!

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணியில் மொத்தம் 110 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்….