13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை

13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை..! உத்தரப்பிரதேசத்தை உலுக்கிய கோரச் சம்பவம்..!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்த இசனகரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….