2 முறை தடுப்பூசி

தொடரும் தடுப்பூசி குளறுபடிகள்: சில நிமிட இடைவெளியில் இளைஞருக்கு 2 முறை தடுப்பூசி…கர்நாடகாவில் அதிர்ச்சி..!!

மங்களூரு: தடுப்பூசி முகாமில் இளைஞர் ஒருவருக்கு சில நிமிட இடைவெளியில் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….