27 ஆயிரம் போலீசார் குவிப்பு

73வது குடியரசு தினம் : தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு.. 27 ஆயிரம் போலீசார் குவிப்பு!!

டெல்லி : நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் 27,723 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தை…