3 டன் காய்கறிகள் நன்கொடை

திருப்பதி கோவிலுக்கு 3 டன் காய்கறிகள் நன்கொடை: மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாகிய இஸ்லாமியர்கள்..!!

திருப்பதி: சித்தூர் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் சிலர் இணைந்து திருப்பதி ஏழுமலையான்…