3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்த தேர்தல் ஆணையம்..!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதிக்கு செப்.,30ல் இடைத்தேர்தல் நடக்கும்,” என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது….