3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

சென்னை: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….