3 வயது குழந்தைக்கு சித்ரவதை

கோவையில் 3 வயது குழந்தையை அடித்து சித்ரவதை : வளர்ப்பு தாய் தந்தையிடம் போலீசார் விசாரணை!!

கோவை : கரும்புக்கடை பகுதியில் 3 வயது குழந்தையை பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு…