300 மாடுபிடி வீரர்கள்

கோவையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்று விளையாடும் காளைகள்…மல்லுக்கட்டும் காளையர்கள்!!

‘’ஏய்! யப்பா! யாருப்பா! அங்க… அடேய் மாடு வருது வருது பாருடா…. எப்பா அமைச்சர் வர நேரமாயிருச்சு.. எல்லாம் ரெடியா…