4 நாள் சுற்றுப்பயணம்

கார்கில் வெற்றி தினம்: ஜம்மு காஷ்மீர், லடாக்கில் குடியரசுத் தலைவர் 4 நாள் சுற்றுப்பயணம்..!!

புதுடெல்லி: கார்கில் வெற்றி தினத்தையொட்டி கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மரியாதை செலுத்துகிறார்….