4 வீரர்கள் பலி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்து சிதறிய பாகிஸ்தான் ஹெலிகாப்டர்..! 4 வீரர்கள் பலி..!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாக, பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, கொல்லப்பட்ட…