500 காளைகள் பங்கேற்பு

500 காளைகள் பங்கேற்ற குமாராபாளையம் ஜல்லிக்கட்டு: சீறிய காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்..!!

நாமக்கல்: குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 500 காளைகள் பங்கேற்றன. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த…