6 நாட்கள் கொண்டாட்டம்

6 நாட்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதி மறுப்பு..! ஹெச். ராஜா கடும் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் 6 நாட்கள் சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாட இந்துக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது…