61 நாய்கள் மீட்பு

நன்றியுள்ள பிராணிக்கு நேர்ந்த கொடுமை..! இறைச்சிக்காக கடத்தப்பட்ட 61 நாய்கள் கம்போடியாவில் மீட்பு..!

கம்போடியாவில் இறைச்சிக்காக படுகொலை செய்ய வண்டியில் கடத்தப்பட்ட 61 நாய்கள் கம்போடியாவில் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் நாய்க்கறி மிகவும் பிரசித்தம்….