7 ஆப்கனியர்கள் பலி

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் கூட்டநெரிசல்: ஆப்கனை சேர்ந்த 7 பேர் பலியானதாக தகவல்..!!

காபூல்: காபூல் விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 ஆப்கானிஸ்தானியர்கள் உயிரிழந்ததாக தகவல்…