7 பிராண்ட்

இன்று முதல் 7 பிராண்டுகளில் ஊதுபத்தி விற்பனை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் துவக்கியது!!

ஆந்திரா : திருப்பதி மலையில் ஏழு பிராண்ட்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் ஊது பத்திகள் விற்பனையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் துவக்கியது….