72 வயது முதியவர்

10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்த அதிசயம்: இணையத்தில் வைரலாகும் 72 வயது பிரிட்டன் நபர்..!!

பிரிஸ்டல்: 10 மாதங்களில் 43 முறை கொரோனா தாக்கியும் உயிர் பிழைத்த பிரிட்டன் நபர் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளார்….