78 மநீம நிர்வாகிகள் இணைந்தனர்

“கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாம்“ : திமுகவில் இணைந்த மநீம மகேந்திரன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கவலை!!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், பத்மபிரியா ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்….